Grok பரிதாபங்கள்!!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அவர்கள் அமர்ந்திருந்தாலும், X சமூக வலைதளத்தைப் பொறுத்தவரை இன்றளவும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்களே நீடிக்கிறார். CMOTAMILNADU பக்கத்தில் முதலமைச்சர் விஜய் குறித்த பதிவு வெளியாகியுள்ள நிலையில், அதனை மொழிபெயர்ப்பு செய்த X நிறுவனத்தின் GROK ஆங்கிலத்தில் முதலமைச்சர் விஜய் என குறிப்பிடுவதற்கு பதிலாக ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்' என குறிப்பிட்டு வருகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.