Grok பரிதாபங்கள்!!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அவர்கள் அமர்ந்திருந்தாலும், X சமூக வலைதளத்தைப் பொறுத்தவரை இன்றளவும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்களே நீடிக்கிறார்.

CMOTAMILNADU பக்கத்தில் முதலமைச்சர் விஜய் குறித்த பதிவு வெளியாகியுள்ள நிலையில், அதனை மொழிபெயர்ப்பு செய்த X நிறுவனத்தின் GROK ஆங்கிலத்தில் முதலமைச்சர் விஜய் என குறிப்பிடுவதற்கு பதிலாக ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்' என குறிப்பிட்டு வருகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!