கன்னியகுமரி எஸ்பிக்கு விருது!!
மக்கள் காவலனாக சிறப்பாக பணியாற்றிய குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலினுக்கு முதல்வர். விஜய் விருது வழங்கினார். தமிழ்நாடு முதல்வர். ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற IAS,IPS மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.