மாநில இளைஞரணி தலைவராக டாக்டர். சுரேஷ் தேர்வு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்  புதுப்பேட்டை பகுதியில்  புகழ்பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன்  டாக்டர் சுரேஷ் இவர் ஒரு சிறந்த உடற்கல்வி வல்லுனராகவும் சிறந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சேவகராகவும் பணியாற்றி வருகிறார் இவரது சிறப்பான பணிகளை பாராட்டி வரும் வேளையில்  விஅன்னை தெரசா சமூக சேவை இளைஞர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் G.ராஜ்குமார் அரக்கோணம் இளைஞரை மாநில இளைஞர் அணி தலைவராக  நியமனம் செய்து உள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!