Permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.”-உதயநிதி ஸ்டாலின்!!

“தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட Permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது."

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டதற்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

'புது உருட்டு'

தமிழ்நாடு அரசு ஜனவரியில் திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடும்போது, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?”

-ஆளுநர் நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டதற்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!