மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - இளைஞர் கைது!!

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குதிரை ஒட்டி போக்சோ சட்டத்தில் கைது.

சவாரி செய்வதற்காக குதிரையில் ஏறிய சிறுமியிடம், குதிரை ஓட்டி நித்திஷ் (18) பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள், அவரைப் பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!