குடியாத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற 12 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அருள்மிகு படவேடு எல்லையம்மன் ஆலயம் அருகில் இருந்து புறப்பட்டு காங்கிரஸ் ஹவுஸ் ரோடு அண்ணா தெரு பழைய பஸ் நிலையம் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு நெல்லூர் பேட்டைஏரியில்கரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர். சுபலட்சுமி,காவல்துணைகண்காணிப்பாளர். சுரேஷ் வட்டாட்சியர் பழனி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடியாத்தம் செய்தியாளர் கே.வி.ஆர்.