ராணிப்பேட்டை மாவட்ட பி எஸ்பி நிர்வாகம் விரைவில் அறிவிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட நிர்வாகம் கலைக்கபட்டடு புதிய நிர்வாகம் அறிவிக்க  மாநில தலைவர் முடிவு செய்து உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பா.சுதாகர்  தகவல் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அரக்கோணம் செய்தியாளர்களிடம் கூறியதாவது உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையில்  பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் சார்பில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலையும் தனித்து சந்தித்தது இந்த நிலையில் தமிழ் மாநில தலைவர் டாக்டர் ஆனந்தன் அவர்கள் உத்தாவின் பேரில்  ராணிப் பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி  நிர்வாகம்  கலைக்கப்படுவதாகவும் விரைவில் மாவட்ட தலைவர் பா.சுதாகர்  தலைமையில் புதிய நிர்வாகம் அறிவிக்கபடும் என்கிற தகவலை மாநில தலைவர் அறிவித்து இருப்பதாகவும் பா சுதாகர் செய்தியாளர்களிடம் கூறினார். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!