சென்னையில் இலங்கை தமிழ்ப் பெண் கொலை!!

சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இலங்கை தமிழ்ப் பெண் கொலை: போலீசார் விசாரணை தனியார் மதுபான பாரில் நடனமாடுவதில் யான்சி (18) என்பவர் தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் ஒருவர் யான்சி சென்ற இருசக்கர வாகனம் மீது காரை ஏற்றியுள்ளார். கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!