சட்டம், ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும்! -பிரேமலதா விஜயகாந்த்!!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

சென்னையில் சிறுவனுக்கு வன்கொடுமை, மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என செய்திகள்; குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது மிகுந்த வேதனை, பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!