இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அடையாளச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!!

மதுரையில் இந்திய வைத்தியர்கள் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக அடையாளச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆனையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த விழாவில் இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது . 

இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் சார்பில்

 V.லெட்சுமி, C.பொன்னுச்சாமி மற்றும் காஜா மைதீன் ஆகியோருக்கு அடையாள சான்றிதழ் வழங்கப்பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!