சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!!
நகரங்களில் வீட்டு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாளாக அதிகரிப்பு. நாளை முதல் ( மே1) இந்த புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது. கிராமப் பகுதிகளில் முன்பதிவுக்கான இடைவெளி 45 நாட்களாக தொடரும். ஒரு வேளை 25 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்தால் கணினி அதை தானாக நிராகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி