திருமயம் அருகே கடியாபட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல் கைப்பந்தயம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா கடியாபட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.05.2026  ம் தேதி மாட்டு வண்டி எல் கைப்பந்தயம்  நடந்தது. அதில். பெரிய மாடுகள் பிரிவில் 6 வண்டிகளும்,சிறிய மாடுகள் பிரிவில் 7 வண்டிகளும் பங்கேற்றன.  போட்டியில் முதல. 4 இடங் களைப்பெற்ற  மாட்டு வண்டி உரிமையாளர்கள்,அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசுகள்,கிரைண்டர்,மிக்சி போன்றவை வழங்கப்பட்டன.  போட்டி கடியாபட்டி அரிமளம் சாலையில் நடைபெற்றது.  அதனை திரளான மக்கள் பார்த்து ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!