தேனியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை வைத்து வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை!மாவட்ட காவல்துறை கைது செய்து நடவடிக்கை!!

தேனி மாவட்டம்,தேனி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை வைத்து வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்த நபர் மீது தேனி மாவட்ட காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் குற்ற எண் 332/2026-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். மேலும், மதுபான விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்படடது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!