நெய்வேலி நேஷனல் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது 17வது பட்டமளிப்பு விழா !!

கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த மருங்கூர், கீழக்கொல்லையில் உள்ள 

நேஷனல் கல்வியியல்  கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி செயலாளர் & தாளாளர் அர்ஜுன் தலைமையேற்று வரவேற்றார்.

டிஎன்எஸ்சிஇஎம்ஏ செகரட்டரி நடராசன்,  துணை பதிவாளர் துரைராஜ், மெம்பர் ஆப் சின்டிகேட் சப் கமிட்டி நாராயணன் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் ஆஷா ரோஸ்லின் கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக துறை தலைவர்,  பதிவாளர் ராஜசேகரன், 

 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். 

 இதில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும்  மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நெய்வேலி நேஷனல் கல்வியியல் கல்லூரியில் 2026 2027 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!