நடிகை ராகுல் ப்ரித்தி சிங் கோவையில் புதிய உணவகம் ஆரம்பிக்கிறார்!!

கோவை மாநகரின் மையப்பகுதியில்ச் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் ஏற்கனவே பல பிரீமியம் உணவகங்களும், நவீனக் கஃபேக்களும் (Cafés) இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியின் போட்டியை அதிகரிக்க தென்னிந்திய சுவைகளை மையமாகக் கொண்ட நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் புதிய உணவகம் இப்பகுதிக்கு வர உள்ளது.


கோவை மாவட்டம்,கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் ஏற்கனவே பல பிரீமியம் உணவகங்களும், நவீனக் கஃபேக்களும் (Cafés) இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியின் போட்டியை அதிகரிக்க தென்னிந்திய சுவைகளை மையமாகக் கொண்ட நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் புதிய உணவகம் இப்பகுதிக்கு வர உள்ளது.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!