2 வாரத்தில் வெள்ளை அறிக்கை!!

பதவியேற்பின்போது வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியிருந்த நிலையில், இன்னும் 2 வாரங்களில் அது வெளியாகும் என தகவல்

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாராகி வருவதாகவும் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் மரிய வில்சன் உறுதி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!