திருமயம் அருகே வாணப்பட்டறையில் பயங்கர தீவிபத்து; ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!!அமைச்சர் ஆறுதல்!!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே வாணப்பட்டறையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் பலியாகியும்.  மற்றொருவர் படுகாயம். அடைந்த சம்பவம் குறித்து அறிந்த தொழிலாளர் நலன்,திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்.வேஸ் நேற்றிரவு பில்லமங்கலத்திற்கு வந்தார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் விசாரித்தார். அதனை தொடர்ந்து விபத்தில் பலியான கருப்பையாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!