மகள் கண் முன்பே தந்தை கொலை!!

திருவாரூர்: சேங்காளிபுரம் பகுதியில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை.

மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி தந்தையின் கொலையை பார்க்க வைத்த கொடூரம்.

மது போதையில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருமுருகனை வீட்டிற்குள் புகுந்து வெட்டிக்கொன்ற 6 பேர்.

திருமுருகனின் மனைவி மற்றும் மகனும் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!