குடியாத்தம் ஸ்ரீ சாய் டெய்லரிங் & ஆரி. பயிற் சிமையம் WORLD.WONDERS.Of. RECRD இணைந்து நடத்தும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கே எம் ஜி கலையரங்கம் கே எம் ஜி கலை &. அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாய் டெய்லரிங். ஆரி பயிற்சி மையம் விக்ரமன், தினேஷ் தலைமை தாங்கினார். CEO m. மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.க.சிந்து. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் பின்பு சாதனையாளர்களுக்கு விருதுகள் வாங்கி பாராட்டினார். 

இதில் சிறந்த சமூக சேவகர் விருதுகள் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் பி. எல். என். பாபு. மற்றும் குமார் அவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மற்றும் தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்றக் கழக சங்கம் நகர கௌரவ தலைவர். டி. எஸ். மணி மாநிலத் துணை தலைவர். தங்கமணி .நகர் தலைவர். எஸ். சங்கர்நகர பொருளாளர். ஏ. திருநாவுக்கரசு நகர செயலாளர். சுந்தர்ராஜன் . மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர். சவீதா நகர செயலாளர். இளங்கோ ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர். 

இதில் பரதநாட்டியம் தையல் கலை மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இதில் உலக சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டது.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!