ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!!


ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

``முன்ஜாமீன் கோரிய உமா சங்கர் பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுபவரே தவிர சினிமா எடிட்டர் இல்லை'' - உமா சங்கர் தரப்பு

``கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் படத்தை நகலெடுத்து, துணிக்கடையில் வேலை பார்க்கும் உமா சங்கருக்கு அனுப்பியுள்ளார். உமா சங்கர் தான் படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்'' - தயாரிப்பு நிறுவனம் தரப்பு. எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்துதான் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகியுள்ளது. பிரசாந்த் என்பவர் தனது லேப்டாப்பில் படத்தை திருட்டுத்தனமாக ஏற்றிய பின் மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். நாளொன்றுக்கு 500 பேர் வீதம் 145 நாட்களுக்கு மேல் வேலை பார்த்தவர்களின் உழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது''

- காவல்துறை தரப்பு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!