“ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்” நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து!!


ஜாதி, மதம் அற்றவர் என்பதை தெரிவிக்க, சான்று பெறவேண்டிய அவசியம் இல்லை. இந்த சான்று விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்.உண்மையில் நாம்தான் அதை பின்பற்ற வேண்டும். இதற்கு சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை நம் நடத்தை மூலம் தான் அதைக் காட்ட வேண்டும். ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்கக் கோரி நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!