வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் விஜய்!!


ரிசல்ட்டுக்குப் பிறகு தவெக சார்பில் வெல்லும் நபர்களை ஆட்சி அமைக்க திமுகவும் அதிமுகவும் இழுக்க முயற்சிக்கலாம். ஏற்கனவே எடப்பாடியில் வேட்புமனுவின் போதே அதே வேலையைச் செய்தார்கள். ரிசல்ட்டின் போது அந்த மாதிரி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, வேட்பாளர்கள் அத்தனைப் பேரையும் சென்னைக்கு அழைத்து ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார் விஜய்.அந்தக் கூட்டத்தில் ரிசல்ட்டின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரைகள் சிலவற்றை வழங்கவும் திட்டம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!