ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது கைது!!


மறைந்த ரவுடி நாகேந்திரனின் மகனும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ளவருமான அஸ்வத்தாமன், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது பெங்களூருவில் கைது. ஏற்கனவே சென்னை போலீசார் வெளியிட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில், பெங்களூரில் இருந்து பாங்காக் தப்பிச் செல்லும் போது பிடிபட்டுள்ளார். வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று பிடிபட்ட அஸ்வத்தாமனின் ஜாமினை ரத்து செய்ய நீதிமன்றத்தில் முறையீடு செய்ய காவல்துறை முடிவு. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!