100% இஸ்லாமிய வாக்காளர்களைக் கொண்ட வார்டில் வெற்றி பெற்ற இந்து சுயேச்சை வேட்பாளர்!!


குஜராத் மாநிலம் கோத்ரா நகராட்சியில் 100% இஸ்லாமிய வாக்காளர்களைக் கொண்ட 7வது வார்டில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் சுயேச்சை வேட்பாளர் வெற்றி இந்த வார்டை சாராத நான் பெற்ற வெற்றி சமூக நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு. பரஸ்பர மரியாதை மற்றும் சகோதரத்துவத்தின் குறியீடு" என அபேக்ஷா சோனி மகிழ்ச்சி. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!