குடியாத்தத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136 வது பிறந்தநாள் விழா!!


வேலூர் மாவட்டம் குடியேற்றம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேரவை சார்பில் பெரியார் சிலை அருகில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்பேரவை அமைப்பாளர் வி.சடகோபன் தலைமைத் தாங்கினார். பேரவைத் தலைவர் த.புவியரசி MC வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் கவிஞர் தூயவன், வி.ஏ.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் திமுக நகர நிர்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன் ந.ஜம்புலிங்கம் ஆ.வசந்தா ஆறுமுகம் கவிஞர் த.பாரி பெரிய.கோட்டீஸ்வரன் பேரவை புரவலர்கள் வழக்கறிஞர் எஸ்.பாண்டியன்ஆசிரியர் ஜெ.தமிழ்ச்செல்வன் இரா.முத்துக்குமார் ச.ஈஸ்வரி. விஜயா அம்சா. சுஜாதா முனைவர். ராஜராஜன், சிவா ஆர்ட்ஸ் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!