90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு 2046ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு!!


குடியிருப்போர் நலச் சங்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கை 2046ம் ஆண்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.  2017-ல் தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி, இது இரு தரப்பினருக்கு இடையேயான 'ஈகோ' பிரச்னை என்பதால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று உத்தரவிட்டார். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!