தனுஷ்சின் "கர " கரைசேருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

தனுஷின் ‘கர’ கரை சேர்ந்ததா? - நெட்டிசன்கள் சொல்வது என்ன? - விமர்சனம் இதோ! விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் குறித்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

போர் தொழில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர’. தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளர். இந்நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கர’ திரைப்படத்தில் கதாபாத்திரத்துடன் நடிகர் தனுஷ் ஒன்றியிருக்கிறார். படத்தை தோளில் தாங்கி இருக்கிறார். சுராஜ் வெஞ்சரமுடு, ஜெயராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கொள்ளை சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் நன்றாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

கோவை மாவட்ட செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!