நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு!!


புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதான கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு.குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட கருணாஸுக்கு மே 5-ல் தண்டனை விவரம் அறிவிக்கிறது புதுச்சேரி நீதிமன்றம்.சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான முதியவர் விவேகானந்தன் சிறையில் ஏற்கெனவே தூக்கிட்டு தற்கொலை.2024 மார்ச்சில் முத்தியால்பேட்டை பகுதியில் 5ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.காணாமல்போன சிறுமி இரு நாட்கள் கழித்து வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!