சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!!


நகரங்களில் வீட்டு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாளாக அதிகரிப்பு. நாளை முதல் ( மே1) இந்த புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது. கிராமப் பகுதிகளில் முன்பதிவுக்கான இடைவெளி 45 நாட்களாக தொடரும். ஒரு வேளை 25 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்தால் கணினி அதை தானாக நிராகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!