இரண்டு ஜோடி திருமணம் அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவனம் நடத்தியது!!


அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில்  அருள் குழந்தைகள் இல்லத்தில் இரண்டு திருமணங்கள் நடைப்பெற்றது நிகழ்விற்க்கு நிறுவன ஆலோசகர் எஸ்.ஜேக்கப் தலைமை தாங்கினார் நிறுவன செயலர் தேவஆசிர்வாதம்  வரவேற்றார் நிகழ்ச்சியில்  வேளாயுதம் யசோதா ஜோடிக்கும்  கோவிந்தராஜ்.தேவி என மற்றொரு ஜோடிக்கும் நடந்த திருமணத்தில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய திருச்சபை சென்னை பேராய தலித் மற்றும் கரிசனை வாரிய இயக்குனர்  ஜெபராஜன் மற்றும்   அறம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் கலைநேசன் திருமதி தேன்மொழி கலைநேசன் தம்பதியர்கள் தாலி வழங்கினர்  ஆதி திராவிட ஆசிரியர் காப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மற்றும் நிறுவன ஆலோசகர் .பிரின்ஸ் தேவாசிர்வாதம் மணமக்களை வாழ்த்தி பேசினார் மேலும் திருமணத்தில்  இரயில் உபயோகிப்போர் சங்க பொது செயலர் நைனா மாசிலாமணி விசி க மு.மாவட்ட செயலர் க.கௌதம் விசக மாவட்ட செயலர் சந்தர் மனித நேய மக்கள் கட்சி மா செயலர் முகமதுஅலி பௌத்த இயக்க அறக்கட்டளை நிறுவனர் பார்த்திபன் தலைமையாசிரியர் தேவசுந்தர் குளோ டிரஸ்ட் இயக்குனர் ஜேம்ஸ் அரசு வழக்கறிஞர் பாபு காவனூர் குருசேகரம்பொருளர் ஞானமணி தலைமையாசிரியர் கிருஸ்துதாஸ் கணிமொழி மாவட்டஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் தலித் கலைமணி  உட்பட மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் சாம்ராஜ் நன்றி கூறினார். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!