தனியார் சோலார்பேனர் கம்பெனியின் பெரும்பள்ளம் தோன்றியதால் கால்நடைகள் உயிரிழப்பு!!


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேள்வரைஊராட்சிக்கு உட்பட்ட பாப்பானந்தல் கிராமத்தில் தனியார் சோலார் பேனர் அமைக்கப்பட்டு அதன் அருகில் அவர்கள் பெரும் பள்ளம் தோண்டி உள்ளனர் அதனால் அப்பகுதியில் கால்நடைகள் அதிகமாக மேய்ச்சலுக்கு வருவது வழக்கம் இன்று வேள்வரை கிராமத்தை சேர்ந்த முத்து 50wloமுத்து என்பவர் தனது பால் மாடு கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என்று அந்த கிராமத்துகளை சுற்றி தேடி வந்தார் ஆனால் மாடு கிடைக்கவில்லை இன்று காலை அவருக்கு அந்த பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் உங்கள் மாடு சோலார் பேனர் அருகில் கால்வாயில் கிடப்பதாக கூறினார்கள் அதை அடுத்து அவர்கள் சென்று பார்த்த போது மாடு இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது என்பது தெரிந்து அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர் மற்றும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர் இந்த மாடு மேய்க்கும் பகுதியில் தனியார் சோலார் பேனர் அமைத்ததன் பேரில்தான் இந்த கால்நடை இறந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்இதேபோல்இந்த சோலார் அமைப்பின் காரணமாகத்தான் கால்நடைகள் இனிமேலும் இறக்காமல் இருக்க தடுப்பு வேலி அமைக்கவும் கால்நடையின் மதிப்பு ரூபாய் 30,000 என்று கூறுகின்றனர் கணவனை இழந்த இந்த பெண்ணிற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். 

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!