போதிய இருப்பில் பெட்ரோல்.. பதட்டம் வேண்டாம்!!


எண்ணெய் நிறுவனங்கள் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. எனவே பொதுமக்கள் தேவையற்ற முறையில் சேமிப்பு (panic buying] செய்ய வேண்டாம். வீட்டு உபயோக எல்பிஜி விநியோகமுகம் தடையில்லாமல் கிடைக்கின்றன; காத்திருப்புக் காலம் 5 நாட்களுக்கும் குறைவுதான், ஆட்டோ எல்பிஜியும் இடைவிடாத முறையில் கிடைப்பது உறுதி செய்யப்டுகின்றன; இதற்காக கூடுதல் கவனமும் செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!