நாட்டின் வளர்ச்சிக்கு திமுக தடையாக உள்ளது!!


உத்தரப் பிரதேசத்துக்கு அதிக தொகுதி கிடைப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது; நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியும் திமுகவுக்கு உடந்தையாக குரல் எழுப்பியது; உத்தரப் பிரதேசத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது திமுக, உ.பி.,யில் கங்கா விரைவுச்சாலை திறந்து வைத்தபின் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. 


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!