தமிழகத்தில் இன்று ஏப்ரல் 30 பரவலான இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது!!


தர்மபுரி ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல் ,தேனி ,தென்காசி, விருதுநகர், கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வெப்பச்சலனம் மழை பெய்யக்கூடும்..சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை காணப்படும்...பாலக்காடு கணவாய் பகுதிகளில் வரும் சனிக்கிழமை பரவலான இடங்களில் மழை காணப்படும்..பெரம்பலூர் ,திருச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ,கடலூர் ,அரியலூர், சேலம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை காணப்படும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!