Kitkat அறிமுகம் செய்துள்ள பவுச்!!


Kitkat சாப்பிடும் வரை பயனர்கள் டிஜிட்டல் உலகத்திலிருந்து ஓய்வு எடுக்க 'Break Mode' Wrapper-அறிமுகப்படுத்தியது KitKa, tஸ்மார்ட்போனை Wrapper-க்குள் வைத்தால் மொபைல், Wi-Fi, ரேடியோ சிக்னல்கள் தடைபடும். Faraday cage தொழில்நுட்பத்தில் உருவான இந்த Wrapper செம்பு உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டது. 

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!