ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்க கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பங்கேற்பு!!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வீழிமங்கலம்கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு அந்த கிராமத்தினர் கும்பாபிஷேகம் செய்ய முடிவு எடுத்து கடந்த சில தினங்களாக கோயில் கோபுரங்களுக்கு வர்ணங்கள் பூசி கடந்த நான்கு நாட்களாக யாகசாலை கொட்டகை அமைத்து வேதாச்சாரியார்களை வைத்து வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூக்கள் நடைபெற்றது இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் யாகசால கொட்டகையை வளம் வந்து கோவிலின் மேல் உள்ள கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசங்களில் இருந்ததை கோபுரத்தில் ஊற்றி தீபாரதனை கட்டினார் இதை ஆயிரக்கணக்கான மெய்ய நண்பர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாட்டை வீழி மங்கலம் கிராமத்தினர் செய்தனர். பாதுகாப்பு பணியை மீமிசல் காவல் துறையினர் மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!