ராணிப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!!

 


ராணிப்பேட்டை அருகே வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில்   தலைமறைவாக இருந்த தமிழரசன் (வ 38 ) என்பவர் ஈரோடு மாவட்டம் பன்னாரி அம்மன் பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் பெயரில் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தனிப் படை குழு அமைத்து ஈரோடு மாவட்டம் சென்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!