பழனி கீரனூர் காவல் நிலைய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் - S.P. உத்தரவு!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர். சக்திவேல், காவலர். பார்த்திபன் ஆகிய இருவரும் பணியின் போது குடிபோதையில்   இருந்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர். சக்திவேல் காவலர். பார்த்திபன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவிட்டார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!