நீட் முறைகேடு :மேலும் ஒரு மாணவி தற்கொலை!!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே சின்னப்பம்பட்டியில் நீட் தேர்வு அச்சம் காரணமாக கோபிகா என்ற 19 வயது மாணவி தற்கொலை!

கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தீவிரமாக தயாராகி வந்தவர் இவர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோவையைச் சேர்ந்த அனு கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!