இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டவர் சி.மகேந்திரன்” -வீரபாண்டியன்!!

   நடவடிக்கைக்கு ஆளானவர்:

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டவர் சி.மகேந்திரன். மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாமலே அவர் இருந்து வந்தார்”

CPIல் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் குறித்து| இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!