திருச்சி ஆட்சியரின் முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம்! -ஆட்சியர் நடவடிக்கை!!
திருச்சி மாவட்டம்,திருச்சி ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கட்டடப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட வடமாநில பணியாளர் ஒருவர் தவறுதலாக முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி ஆட்சியர் அறிக்கை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக