“தகுதி!தகுதி!! என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது” -உதயநிதி ஸ்டாலின்!!

"மாபெரும் உயிர்கொல்லும் SCAM நீட்”

“தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.

மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும். நீட் ஒழிப்பிற்காக திமுக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும், சட்டப் போராட்டத்தையும் தவெக அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்”

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி கோபிகா உயிரை மாய்த்துக் கொண்டதற்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!