குடியாத்தத்தில் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள். விழா கொண்டாட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி உட்பட்ட காங்கிரஸ் பேர் . இயக்கத்தின் மாநிலத் தலைவர். டி ஏ நவீன் அவர்களின் ஆணைப்படி வேலூர் மத்திய மாவட்ட ஓ.பி.சி. துறை. சார்பாக. மாநில துணைத்தலைவர். ஜி. ஜெலேந்திரன் தலைமையில். 

மாவட்டத் தலைவர். ஜி. சுரேஷ் குமார் . மற்றும் குடியாத்தம் நகரத் தலைவர். டி லாலா லஜபதி. ஓ பி சி மாநில துணை செயலாளர். எஸ் ஜே கந்தன், எஸ். சத்யா ஜே. சரஸ்வதி, எஸ். மகாராஜன், ஜி. அம்சா ஏ. வி. மாசிலாமணி, பாரத் நவீன் மாவட்டத் துணைத் தலைவர். விஜயேந்திரன், மாவட்ட செயலாளர். எஸ்.சி .துறை, ஓ. பி. சி. அன்பரசன், மாநில செயல் தலைவர். சுனில் இவர்கள் முன்னிலையில் வருங்கால பாரத பிரதமர். ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாள் .வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்  ஏழை தாய்மார்களுக்கு சேலை  மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது. முடிவுரை மாசிலாமணி, மகாராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 

இவ்‌.விழாவினை ஓபிசி . துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். 

இறுதியில் எஸ். ஜெயசாரதி நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!