திருப்பெருந்துறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்களோடு கலந்துகொண்டு தேர்வடம் பிடித்த அமைச்சர். ஜா. முகமது பர்வேஸ்!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம் ஆவுடையார் கோவில்( எ) திருப்பெருந்துறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமாள் திருத்தேர் திருவிழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று, 20/06/2026 ஆயிரக்கணக்கான பக்தர்களோடு கலந்துகொண்டு தேர்வடம் பிடித்த போது எடுத்த படம்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக