நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் இன்று காலையில் நடைபெற்ற ஆனித் திருவிழா தேரோட்டத்திற்கான திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி!!

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் இன்று காலை ஆனித் திருவிழா தேரோட்டத்திற்கான திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஜூன் 28ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்