அரக்கோணம் மதுரை பிள்ளை தெருவில் நடைபெற்ற சமபந்தி போஜனம்!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம், மதுரை பிள்ளை தெருவில்  வர சக்தி விநாயகர்  சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஐந்தாம் நாளில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளில் சி கஜேந்திரன் பி.செழியன் என்.வெங்கடேசன் முதலியார் ஈ..சண்முகம் வி.சரவணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.மேலும் நிகழ்ச்சியில் ஜிஎஸ் .மூர்த்தி எஸ்.டி. ராஜேஷ் பேன்சி தாமு என்.பாலகிருஷ்ணன் எம்.குமார் விக்கி, ராமலிங்கம், தினேஷ்குமார், சீனிவாசன் உள்ளிட்டவர்களும் ||வது வார்டு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!