ராணிப்பேட்டை: பாலாற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்!!


ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை பலத்த பாதுகாப்புடன் சென்று பாலாற்றில் கரைக்கப்பட்டது.          ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை, நவல்பூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் மூன்று இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.

இந்நிலையில் அந்த விநாயகர் சிலைகளை பாலாற்றில் கரைப்பதற்காக முத்துக்கடை, ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே உள்ள மேம்பாலம் வழியாக ஊர்வலமாக சென்று பால் ஆற்றில் கரைத்தனர் , இந்த நிகழ்ச்சிக்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். .

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் அவர்கள் ஆய்வு செய்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விழா நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடைபெற அறிவுறுத்தப்பட்டன ..மேலும் இதில் மாவட்டகாவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் , ராணிப்பேட்டை  துணை கண்காணிப்பாளர். இமயவர்மன், ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!