போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திய வாகனத்தால் தகராறு!!


தேனி மாவட்டம், தேனி ,மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு எதிரே  தக்காளி ஏற்றி வந்த வண்டியை போக்குவரத்துக்கு இடையூறாக இளைஞர்கள் நிறுத்தி வைத்தனர். கறிகோழி கடை வியாபாரி தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் விசாரணைக்கு  வந்த காவல்துறையினர் மீது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அப்ப குதியினர் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!