அமைச்சருக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த மணிவண்ணன்!


ராணிப்பேட்டை மாவட்டம் இன்று 29/08/2025 திருமணநாள் விழா காணும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, விஸ்வாஸ் தலைவர். கமலாகாந்தி அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்  உலகில் உள்ள எல்லா வளமும் நலமும் பெற்று இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!            

அன்புடன்,

மணிவண்ணன் 

நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்.

கருத்துகள்